Loading

CITY KIDS

Pre School & Daycare Centre

Trendiest Photography in DSLR Style

Trendiest Photography in DSLR Style
Trendiest Photography in DSLR Style becoming trendy for all girls who want to be on the magazine cover and billboard...

Templatesilk

Artikel schreiben die Haupt Seele in Ihrem Blog Laden und vor allem, wenn Sie einen Artikel schreiben ausgeführt werden, weil Sie dieses berühmte Zitat hören würde.More

Latest Photography

Friday, January 31, 2020

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவம் -2020 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்    வருடாந்த மகோற்சவ பெருவிழா   நேற்று (30.01.2020) வியாழக்கிழமை  சிவஸ்ரீ.சர்வேஸ்வரகுருக்கள்  தலைமையில்  நண்பகல் பதினொரு மணியளவில் கொடிஏற்றதுடன்ஆரம்பமானது.




















Wednesday, January 8, 2020

வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கஜமுகா சூரன்போர்!!

வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் கஜமுகா சூரன்போ ர் சிறப்பாக நேற்று(01.01.2020) மாலை இடம்பெற்றது.இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றே பிள்ளையார் பெருங்கதை. 20 நாட்கள் பிள்ளையார் பெருங்கதை இடம்பெற்று அடியார்கள் விரதம் அனுஸ்டித்து 21 ஆம் நாள் கஜமுகா சூரன்போ ர் இடம்பெறும்..

அந்தவகையில், வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயர் ஆலயத்தில் ஆலய பிரதமகுரு சஞ்சீவ காந்த குருக்கள் தலைமையில் பிள்ளையார் பெருங்கதையின் இறுதி நாயான நேற்று விசேட அபிசேகங்கள், பூஜை வழிபாடுகள் இடம்பெற்று ஆதி விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து வெளி வீதிக்கு காட்சி கொடுத்தார்.

அங்கு பக்த அடியார்களின் அரோகரா கோசத்திற்கும், மேளதாள வாத்தியங்கள், மயிலாட்டம், குதிரையாட்டம் என்பவற்றுக்கு மத்தியில் கஜமுகா சூரன்போ ர் இடம்பெற்றது.






Monday, November 4, 2019

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்![📷]

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான   02.11.2019  அன்று  முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும்   சூரசம்காரம்  சிறப்பான முறையில் இடம்பெற்றது.

மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.





















Sunday, November 3, 2019

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற சூரசங்காரம்!!(📷🎬)

வவுனியா கந்தசாமி கோவிலில்  கந்தசஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான 02.11.2019 அன்று  சூரசம்காரம் சிறப்பாக இடம்பெற்றது.