Pre School & Daycare Centre

Friday, March 4, 2016

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் மகோற்சவத்தின் கற்பகதரு காட்சி!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் மகோற்சவத்தின் கற்பகதரு காட்சி!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவத்தில் மூன்றாம் நாளான நேற்று 1502.2016 திங்கட்கிழமை மாலை கற்பகதரு காட்சி திருவிழா இடம்பெற்றது .
வசந்தமண்டபத்தில்  அம்பாள் கற்பகதருக்காட்சி கொண்டு பின்னர் வசந்தமண்டப பூஜை தொடர்ந்து  நாட்டிய நிகழ்வுகள் இடம்பெற்று அம்பாள்  காமதேனு  வாகனத்தில் திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டனர் ..

12688228_1152360194783932_5979760533980520039_n 12705209_1152359858117299_765098767709526597_n 12717426_1152361031450515_8850578193735720470_n 12717517_1152361191450499_5015741162778318750_n 12729355_1152360868117198_1225738296639003809_n 12734278_1152360284783923_5187209037183253976_n 12742071_1152360548117230_2813625193022219418_n 12744104_1152359984783953_457896953121696428_n 12744421_1152360771450541_5042812935283960247_n 12744565_1152361078117177_3456772844007519892_n 12745459_1152360428117242_8546158604107630400_n
கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment