Pre School & Daycare Centre

Monday, April 18, 2016

வவுனியா தாண்டிக்குளம் அற்புத ஐயனார் ஆலய வரலாற்றுக்கல்வெட்டு திரை நீக்கம்!!(படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் அற்புத ஐயனார் ஆலய வரலாற்றுக்கல்வெட்டு திரை நீக்கம்!!(படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம்  ஐயனார் ஆலய வரலாற்றினை குறிக்கும் முகமாக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு   நேற்று (17.04.2016) வைபவரீதியாக வவுனியா பிரதேச  செயலாளர் உதயராசாவினால்   காலை 10.30 மணியளவில்   திரை நீக்கம் செய்து  வைக்கப்பட்டது.
மேலும் ஆலய பிரதம குருவினால் மாவட்டச்செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆச்சாரியார்கள், மற்றும் ஐயனார்பக்தர்கள் சூழ்ந்திருந்தனர்.















கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment