Pre School & Daycare Centre

Friday, May 13, 2016

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016 நேற்று (12.05.2016) வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பத்து  நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகளின் பின்னர் முருகப் பெருமான் வள்ளி சமேதராக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.

படங்கள் :நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயம் 










கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment