வவுனியா வைரவர்புளியங்குளம் - பண்டாரிகுளம்அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் 10 ஆம் நாளான (14.07.2016)நேற்று அழகிய அலங்கரிக்கபட்ட அன்ன வாகனத்தில் விநாயக பெருமான் முருகபெருமான் சகிதம் முத்துமாரி அம்பாள் எழுந்தருளி வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
படங்கள் : ராகுல் சர்மா













No comments:
Post a Comment