Pre School & Daycare Centre

Wednesday, August 24, 2016

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்-2016(படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்-2016(படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி  விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் 23.08.2016செவ்வாய்கிழமை  காலை ஒன்பது மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில் கொடிஎர்ரதுடன் ஆரம்பமாகியுள்ளது.

மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது.
30.08.32016 செவ்வாய்கிழமை இரவு  மணியளவில் சப்பர திருவிழாவும்

31.08.2016  புதன்கிழமை காலை10.00 மணியளவில்    தேர்த்திருவிழாவும்

01.09.2016  வியாழக்கிழமை காலை10.00 மணியளவில் தீர்த்த திருவிழாவும்

இடம்பெறுகின்றது.










கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment