வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் சிவஸ்ரீ .முத்து ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டியும் நூற்றுகணக்கான சுமங்கலிப் பெண்கள் இந்த பூஜை நிகழ்வில் கலந்து கொண்டனர்.














No comments:
Post a Comment