Pre School & Daycare Centre

Friday, August 12, 2016

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டியும்   நூற்றுகணக்கான சுமங்கலிப் பெண்கள்   இந்த பூஜை  நிகழ்வில்  கலந்து கொண்டனர்.












கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment