Pre School & Daycare Centre

Friday, September 2, 2016

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி  விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று முன்தினம்31.08.2016புதன்கிழமை  தேர்த்திருவிழா இடம்பெற்றது .
அதி காலை   கிரியைகள்  மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில்  ஆரம்பமாகி  காலை 9.00   மணியளவில் வசந்த மண்டப பூஜையை  தொடர்ந்து  ரதோற்சவம்  இடம்பெற்றது .
மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது. இரதோற்சவ  நிகழ்வில்  பிரதேசவாசிகள் மாணவர்கள்   ஆசிரியர்கள் என  நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து  கொண்டனர்.
படங்கள் :திவாகரன் 







கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment