Pre School & Daycare Centre

Wednesday, October 12, 2016

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குறுக்கால தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது.
பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான  நேற்று  வித்தியாரம்பம் என்று  சொல்லபடுகின்ற ஏடு தொடக்கல்  நிகழ்வும் மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும்  இடம்பெற்றது.

படங்கள்: சுதன் சர்மா













கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment