Pre School & Daycare Centre

Sunday, January 8, 2017

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான வைகுண்ட ஏகாதசி!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான வைகுண்ட ஏகாதசி!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான
#வைகுண்ட ஏகாதசி-08.01.2016
#சொர்க்க வாசல்
#தீர்த்தோற்சவம் -09.01.2016
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் நேற்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் மிக சிறப்பாக இடம்பெற்றது !
காலை 108 சங்காபிசேகமும்
இரவு எழுமணிளவில் முதலாம் ஜாமப்பூசையும்
இரவு எட்டரை மணிக்கு இரண்டாம் ஜாமப்பூசையும்
நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் மூன்றாம் ஜாம பூஜையின் பின் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து இன்று 09.01.2017 திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நான்காம் ஜாம பூசை இடம்பெற்று காலை ஆறுமணியளவில் வசந்த மண்டப பூஜையின் பின்னர் தீர்தீர்த்தோற்சவமும் இடம்பெற்றது.


































கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment