Pre School & Daycare Centre

Sunday, April 2, 2017

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

மேற்படி மகோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.

ஆலயத்தின் மகோற்சவத்தில்
01.04.2017  சனிக்கிழமை  கொடியேற்றமும்
08.04.2017  சனிக்கிழமை சப்பர திருவிழாவும்
09.04.2017ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்

10.04.2017திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறுகின்றது.













கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment