Pre School & Daycare Centre

Sunday, October 22, 2017

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் முதலாம் நாள்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் முதலாம் நாள்!(படங்கள்)

 வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உறசவம் கடந்த 20.010.2017 வெள்ளிகிழமை ஆரம்பமானது .

காலை முதல் அறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள்  இடம்பெற்று  விசேட பூயை வழிபாடுகள் இடம்பெற்றது .

மாலையில்  வசந்த மண்டப  பூஜையின்  பின்  முருகபெருமான்  உள்வீதி வெளி வீதி வளம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .















கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment