Pre School & Daycare Centre

Monday, January 22, 2018

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா  நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  இன்று 22.01.2018  திங்கட்கிழமை   காலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது .
பத்து  நாட்கள்  இடம்பெறும்   ஆலயத்தின் மகோற்சவத்தில்  30.01.2018 செவ்வாய்கிழமை தேர்த்திருவிழாவும்  31.01.2018  புதன்கிழமை  தீர்த் தோற்சவமும்  இடம்பெறும் .




























கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment