Pre School & Daycare Centre

Tuesday, January 30, 2018

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் தேர்த்திருவிழா !(படங்கள்,வீடியோ)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் தேர்த்திருவிழா !(படங்கள்,வீடியோ)

வவுனியா நகரில்  அமைந்துள்ள அழகிய  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா  இன்று30.01.2018  செவ்வாய்கிழமை  காலை  9.00 மணியளவில் இடம்பெற்றது.
அதிகாலை  முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  காலை 7.30  மணியாளவில்   கொடிதம்ப  பூசையை தொடர்ந்து  வசந்தமண்டப பூஜை இடம்பெற்று  ஆறுமுக பெருமான்  உள்வீதி வலம் வந்து  9.00  மணியளவில்  திருத்தேரில்  ஆரோகணித்து பின்னர்   ஆண்பக்தர்கள் ஒருபுறமும்  பெண் பக்தைகள்  மறுபுறமுமாய்  வடம் பிடிக்க  வவுனியா நகரின்   வழியே  வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .

நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்ட  இந்த தேர்த்திருவிழாவில்  அடியார்கள்  சிலர் பாற்குடம் மற்றும்   கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி  தங்களது நேர்த்தி கடன்களையும்  செய்திருந்தனர்.10.30  மணியளவில் தேர் இருப்பிடத்தை  அடைந்ததும் தொடர்ந்து  அர்ச்சனை  செய்யும்  நிகழ்வும் அதனை தொடர்ந்து பச்சை  சாத்தல் வைபவமும் இடம்பெற்றது.

படங்கள் : கஜன்





































































































































கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment