Pre School & Daycare Centre

Friday, July 27, 2018

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம் !(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம் !(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்  தீர்த்தோற்சவம் நேற்று    27.07.2018   வெள்ளிகிழமை  இடம்பெற்றது.

மேற்படி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்    காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை  மணிக்கு வசந்தமண்டபபூஜையை தொடர்ந்து   ஒன்பதரை  மணியளவில்    தீர்த்தமாடிய  நிகழ்வு இடம்பெற்றது .இரவு  7.30
 மணியளவில் கொடியிறக்க வைபவமும்     சண்டேஸ்வர  உற்சவம்  ஆச்சாரிய  அபிசேகம் என்பனவும் இடம்பெற்றன .























கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment