வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சப்பர திருவிழாநேற்று முன்தினம் (14.09.2019) செவ்வாய்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா மகோற்சவ கால பிரதம குரு சிவஸ்ரீ சதாசங்கரதாஸ் சிவாச்சாரியார் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ராகுலசர்மா ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
Thursday, August 15, 2019
வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சப்பர உற்சவம்![📷]
வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சப்பர உற்சவம்![📷]
கஜன் என்கிற தம்பி
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.
Subscribe to our newsletter
(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)
Subscribe to:
Post Comments (Atom)
























No comments:
Post a Comment