Pre School & Daycare Centre

Tuesday, October 29, 2019

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் கடந்த  28.10.2019  அன்று ஆலய  பிரதமகுரு  சிவஸ்ரீ உமாசுத குருக்கள் தலைமையில் ஆரம்பமானது . 
காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  வீதி  வலம்  வந்த நிகழ்வு இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தின் போது  பெருமளவிலான  கந்தசஷ்டி  விரதமிருக்கும் அடியார்கள்  கலந்து கொண்டனர் .


















கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment