Pre School & Daycare Centre

Monday, October 31, 2016

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வு!(படங்கள்)

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வு!(படங்கள்)

வவுனியா இரண்டாம்  குறுக்குத்தெரு  ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 27.10.2016 வெள்ளிகிழமையன்று   பாலஸ்தாபன நிகழ்வு  இடம்பெற்றது.

வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள  ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் புனருத்தாபன பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு பாலஸ்தாபனம்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


படங்கள்: பிரபாகர குருக்கள் 











கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment