Pre School & Daycare Centre

Monday, October 31, 2016

வவுனியா ஓமந்தை ஸ்ரீ அரசர்பதி கண்ணகை அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள்!(படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ அரசர்பதி கண்ணகை அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள்!(படங்கள்)

வவுனியா ஓமந்தை  ஸ்ரீ அரசர்பதி கண்ணகை அம்பாள் ஆலயத்தின்  கேதார கௌரி விரதத்தின்  இறுதிநாள் வெகு சிறப்பாக  நேற்று 30.10.2016   இடம்பெற்றது.
 கௌரி விரதத்தின் இறுதி நாளன  நேற்று  கண்ணகை அம்பாளுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று   வசந்தமண்டப பூஜையின் பின் உள்வீதி   வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
அத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  கௌரி காப்பு பெற்றுக்கொண்டனர்.
படங்கள்: திபாகரன்















கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment