Pre School & Daycare Centre

Saturday, February 4, 2017

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!(படங்கள்)

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!(படங்கள்)

வவுனியா சாந்தசோலை  ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல்  பிரதிஷ்டா பிரதம குரு "சிவாகம பூஷணம்" சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் கிரியைகள்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பரிபால சபையினரினதும், ஊர் மக்களின் அயராத உழைப்பினாலும் இன்றையதினம் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா கிரியைகள் மிக சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.













கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment