வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவத்தில் ஆறாவது நாளான நேற்று 05.02.2017 ஞாயிறு ) மாலை வசந்த உற்சவம் இடம்பெற்றது .
ஆலயத்தின் முன்புறம் அமைக்கபட்டுள்ள தீர்த்த கரைக்கு எழுந்தருளிய வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த உற்சவத்தின் பின் வெளி வீதி உலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

No comments:
Post a Comment