Pre School & Daycare Centre

Monday, January 14, 2019

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய  அருள்மிகு  ஸ்ரீ கந்தசாமி  கோவிலின்  வருடாந்த  மகோற்சவம் கடந்த 12.01.2019  சனிக்கிழமை பகல் 11.30  மனியளவி  சிவஸ்ரீ  சர்வேஸ்வர  குருக்கள்  தலைமையில்  கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது.
 பத்து  தினங்கள் இடம்பெறும்   மகோற்சவத்தில்

  • தேர் -20.01.2019 ஞாயிற்றுகிழமை (காலை 9.00 மணிமுதல்)
  • தீர்த்தம் - 21.01.2019 திங்கட்கிழமை ( காலை 9.00 மணிமுதல்)
  • 22.01.2019 செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேகமும் காலை 8.30 மணிமுதலும் திருக்கல்யாணம் மாலை 4.30 மணிமுதலும் இடம்பெறவுள்ளன.
மேலும் புதிதாக அமைக்கபெற்ற அழகிய சித்திர தேரின் வெள்ளோட்டம் எதிர்வரும் 19.01.2019 சனிகிழமை பி.ப௧ல்.1.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
















கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment