Pre School & Daycare Centre

Thursday, January 10, 2019

அருள்மிகு வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் - 2019

அருள்மிகு வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் - 2019

வவுனியா  நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ கந்தசாமி  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்  இன்று 12.01.2019   சனிக்கிழமை    காலை 11.30 மணியளவில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகவுள்ளது  .பத்து  நாட்கள்  இடம்பெறும்  ஆலய  மகோற்சவத்தில்  


  • கணபதி உற்சவம் 11.01.2019 வெள்ளிக்கிழமை (மாலை 4.00 மணிமுதல்)
  • கொடியேற்றம்12.01.2019 சனிக்கிழமை (பகல் 11.30 மணிமுதல்)
  • தேர் -20.01.2019 ஞாயிற்றுகிழமை (காலை 9.00 மணிமுதல்)
  • தீர்த்தம் - 21.01.2019 திங்கட்கிழமை ( காலை 9.00 மணிமுதல்)
  • 22.01.2019 செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேகமும் காலை 8.30 மணிமுதலும் திருக்கல்யாணம் மாலை 4.30 மணிமுதலும் இடம்பெறவுள்ளன.

அடியார்கள் இவ்விழாக்களில் கலந்து எம்பெருமான் திருவருளைப் பெற்றேகுமாறு வேண்டுகின்றோம்.



தர்மகர்த்தா சபை
கஜன் என்கிற தம்பி

கஜன் என்கிற தம்பி

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet nostrum imperdiet appellantur appellantur usu, mnesarchum referrentur id vim.

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)

No comments:

Post a Comment